முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்ஆ மஸ்ஜிதில் ஒரு சில வருடங்களாக சரியான முறையில் நோன்பாளிகளுக்கு உணவளிக்க ஏற்ப்பாடு செய்யப்படாமல் இருந்தது. கடந்த இரண்டு வருடமாக ஆசாத் நகர் இளைஞ்ர்கள் ஒன்றிணைந்து வசூல் செய்து நோன்பு திறக்க வரும் நோன்பாளிகளுக்கு உணவளிக்க ஏற்ப்பாடு செய்கின்றனர். அதே போல் இந்த வருடமும் ஏற்ப்பாடு செய்திருந்தனர். இவர்கள் செய்கின்ற நல்லரங்களுக்காக அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள்.
0 comments:
Post a Comment