சற்றுமுன்

Saturday, 13 August 2011

முத்துப்பேட்டையில் தமிழ் இலக்கிய மன்றம் நடத்தும் தேசிய விழா

முத்துப்பேட்டை நகரில் 15.8.2011 அன்று மாலை 6 மணி அளவில் தமிழ் இலக்கிய மன்றம் நடத்தும் தேசிய விழா மற்றும் தமிழ் இலக்கிய மன்றத்தின் 24ம் ஆண்டு நிறைவு விழாவானாது SVK அன்பு திருமண அரங்கில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியின் தலைமை முத்துக்கவிஞர்.K.S.. முகம்மது தாவூது INS உரை நிகழ்த்த உள்ளார், நிகழ்ச்சியின் சிறப்பு உரையினை முன்னாள் தமிழக அமைச்சர்  ஆ. உபயத்துல்லா அவர்கள் உரையாற்ற உள்ளார்.

சிறப்பு விருந்தினராக M.S. பாஸ்கர் அவர்கள் கலந்துக்கொள்கிறார். மற்றும் இந்நிகழ்ச்சியில் செய்கறிய செய்தோர், தமிழ்ப்பணி செய்தோர், பள்ளியில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்குதல், இலக்கிய படைப்பாளிகளை கெளரவித்து அவர்களுக்கு பரிசு வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More