பள்ளிக்கூடங்களும், வியாபார நிறுவனங்களும் பூட்டிக்கிடந்தன. அரசு பேருந்துகள் ஓடவில்லை. ஸ்ரீநகருக்கு வெளியே சில தனியார் வாகனங்கள் சர்வீஸ் நடத்துகின்றன. கடந்த ஜூலை 19-ஆம் தேதி 62 வயதான ஃபாயி கைதுச் செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் இவருடைய வீட்டிலிருந்து ஃபெடரல் போலீஸ் கைதுச்செய்தது. ஐ.எஸ்.ஐயின் விருப்பங்களை கஷ்மீரில் நிறைவேற்ற இவர் லட்சக்கணக்கான ரூபாய் வாங்கினார் என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment