இப்பொழுது மிக அதிகமாக பேசப்படுவது செல்லிட பேசிகளின் தொழில்நுட்பப் புரட்சி
...
கடந்த காலங்களில் வெறும் தொலைபேசியாக மட்டுமே நாம் பயன் படுத்தி வந்த செல்லிடபேசி காலமாற்றத்தில் இணையத்துடன் கை கோர்த்து இன்று அனைத்தும் ஆகிய ஆச்சர்யமாக நம் கைகளில் தவழ்கிறது...
சாதாரண செல்லிட பேசிகளுக்கும் SMART ரக செல்லிட பேசிகளுக்கும் உள்ள இடைவெளி மிக பெரிதாக மாறிக்கொண்டே இருக்கிறது...

இந்தப்புரட்சியின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்வதை காட்டிலும் அதை தினசரி பயன் பாட்டிற்கு உட்படுத்துவது எவ்வளவு உகந்தது என்பதை மட்டும் இங்கே பார்க்கலாம் ..
இந்த SMART ரக தொலைபேசிகள் முதலில் விண்டோஸ் மற்றும் IMAC போன்ற கணினி சார்ந்த operating system இயங்குதள மென்பொருட்களை கொண்டே வடிவமைக்க பட்டன..
கூகிள் நிறுவிய புதிய மென்பொருள் - ANDROID - Ubuntu வை போல ஒரு Open
source Operating system ....யார் வேண்டுமானாலும்இந்த Operating system இல்
இயங்கும் மென்பொருட்களை வடிவமைக்கலாம் , அதை கூகிள் சந்தையில் கூவி கூவி விற்கலாம்...அல்லது பிடித்தமான மென்பொருட்களை வாங்கவும் செய்யலாம்...
இப்பொழுது பல கைபேசி நிறுவங்கள் கூகிளுடன் கை கோர்பதா இல்லை தனது Operating system களையே மேம்படுதுவதா என்று குழப்பத்திலேயே இருப்பது இப்பொழுது நன்றாக உணரமுடிகிறது (எடுத்துக் காட்டு : Black berry -streak என்ற குளிகை )
நீங்கள் புதிதாக ஒரு SMART ரக கைபேசியை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் மனதில் கொள்ள வேண்டியது பின்வருவனவற்றை...
அந்த கைபேசி ANDROID - OS கொண்டதா ?
OS VERSION - இதன் புதிய பதிப்பை நிறுவிக்கொள்ள இயலுமா ?
பெரும்பாலன் புதிய ரக கைபேசிகள் கணினியை போன்றே உட்கட்டமைப்பு கொண்டுள்ளன...
*RAM -random access memory,
*ROM -Read only memory,
* Dual core processor போன்றவை..
சில முன்னணி ANDROID ரக கைபேசிகள் இங்கே...
HTC - WILD FIRE Rs. 10899

LG - OPTIMUS Rs. 10900
Dell XCD 35 Rs. 10499
ANDROID மார்க்கெட்டில் இல்லாத பயன்பாடே இல்லை எனலாம் ...
சில உபயோகமான பயன்பாடுகள் ...
1. ICICI BANK - iMobile
2.Google Voice Search (எது கேட்டாலும் கிடைக்கும் .. எது கேட்டாலும் :) )
3.Quick office (for Opening MS office documents)
4.Call Filter
5.MS Calendar (to synchronize our office calendar)
6.Skype
7.Sound Hound ( நீங்க பாட்டு பாடினா அது எந்த ஆல்பம் யாரு பாடினதுன்னு சொல்லும் )
8.Thirukkural
9.VIrtual gym
10.Navigation (GPS)
11.Lyrics App (. நீங்க எந்த பாடல் கேட்டாலும் அதனோட வரிகளை ஆங்கிலத்தில் எழுத்து வடிவில் பார்க்க உதவும்...
சில பாடல்கள் இதில் படிக்க நகைசுவையாக இருக்கும் ....)
12. Talking tom (சொன்னதை சொல்லும் கிளி யை போல சொன்னதையே சொல்லும் பூனை - திரும்ப திரும்ப பேசுற நீ - அப்படின்னு சொல்லி பாருங்க )
13. Angry Bird
14) Google +
உங்களுக்கே தெரியும் கூகுள் பிளஸ் பற்றி ...
இன்னும் லட்சகணக்கான இலவச மென்பொருட்கள் இருக்கின்றன ...
தமிழ் தினசரி நாளிதழ்கள் பார்க்க ,தமிழ்புத்தகங்கள் , தமிழ் வானொலி கேட்க என இன்னும் நிறைய ...
0 comments:
Post a Comment