முத்துப்பேட்டை அருகே போலீஸ் செக்போஸ்ட்டில் ஆர் டி ஓ ஆய்வு மேற்கொண்டார். கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் ஆபரேஷன் ஹம்லா கண்காணிப்பு சோதனைகளை தமிழக கடலோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து முத்துப்பேட்டை, முத்துப்பேட்டை அருகே கரையங்காடு, செங்காங்காடு, தொண்டியக்காடு, பேட்டை, ஜாம்புவானோடை, கீழக்காடு, தில்லைவிழாகம் உள்பட கடலோர கிராமங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் பேட்டை செக் போஸ்ட் உள்பட ஆர் டி ஓ செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்கினார்.
0 comments:
Post a Comment