முத்துப்பேட்டையில் கடந்த ஒரு வாரமாக மேக மூட்டம் வருவதும் பின்பு களைவதுமாக இருந்தது இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். காரணம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டை விட்டு வெளியில் செல்ல பயந்தனர் அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து கொட்டி தீர்த்தது. இதனால் மக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியடைந்தனர்.
0 comments:
Post a Comment