அஸ்ஸலாமு அழைக்கும்...
அன்புள்ள முத்துப்பேட்டை MUTHUPET FORCEன் வாசகர்களே..!
குறைந்த காலத்தில் அதி வேகத்தில் வாசகர்களை தக்கவைத்து வைத்தும், வாசகர்களின் என்னத்தை புரிந்தும் அவர்களுக்கேட்ப முத்துப்பேட்டை செய்திகளை உடனுக்குடன் அளித்த MUTHUPET FORCE இப்பொழுது ஹேக்கர்களால் அந்த வெப் சைட் முடக்கப்பட்டுள்ளது. வாசகர்களாகிய உங்களுக்காக MUTHUPET FORCE வெப் சைட் ஐ திரும்ப பெற கடந்த இரண்டு வாரங்களாக எவ்வளவோ போராடியும் திரும்ப பெற முடியவில்லை.

ஆகையால் மீண்டும் இறைவனின் கிருபையால் MUTHUPET FORCEக்கு பதிலாக MUTHUPET TODAY என்ற வெப்சைட்டை துவங்கி உள்ளேன். MUTHUPET FORCEக்கு எவ்வளவு ஆதரவு கொடுத்தீர்களோ அதை விட அதிகமான ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் மீண்டும் உயிர்த் தெழுந்திருக்கிறது MUTHUPET TODAY.இப்பணி சிறக்க இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள.
அன்புடன்,
MUTHUPET FORCE TEAM
0 comments:
Post a Comment