முத்துப்பேட்டை ரஹ்மத் நகர் அருகில் மன்சூர் நகரில் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட சிமென்ட் சாலை போடும் பனி பாதியிலே நிறுத்திவைக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நமது வெப் சைட்டில் (MPT FORCE now MUTUHPET TODAY) வெளியிடப்பட்ட செய்தி மற்றும் நேரில் சென்றுநிர்வாகிகளிடம் முறையிட்ட பின்னர் சிமென்ட் சாலை போடும் பணியைவிரைவாக முடித்திவிடுவோம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்துமன்சூர் நகர் சிமென்ட் சாலை போடும் பனி நிறைவடைந்தது.
இந்த செய்தி இந்த வெப்சைட்டின் புகழுக்காக அல்ல தூங்கி கொண்டிருக்கும் மக்களை விழித்து தங்களுடைய உரிமையை நிலைநாட்ட வேண்டும்என்பதற்காக..
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..!
இந்த செய்தி இந்த வெப்சைட்டின் புகழுக்காக அல்ல தூங்கி கொண்டிருக்கும் மக்களை விழித்து தங்களுடைய உரிமையை நிலைநாட்ட வேண்டும்என்பதற்காக..
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..!
2 comments:
அல்ஹம்துலில்லாஹ் ... மொம்மது பாய்.... கலகுறீங்க போங்க .
ஜசாகல்லாஹு ஹைர்..
Post a Comment