சற்றுமுன்

Monday, 15 August 2011

முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் கிளப்பின் இப்தார் விருந்து அழைப்பிதல்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

இன்ஷா அல்லா வருகின்ற வெள்ளிகிழமை 19 .08 .2011 அன்று மூன் லைட் கிரிக்கெட் அணி சார்பாக இரண்டாம் ஆண்டு இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அனைவரும் தவறாது  இப்தார் விருந்தில் கலந்து கொண்டு இப்தாரை சிரபிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.




தங்கள் நல்வரவை நாடும்

மூன் லைட் கிரிக்கெட் அணி குழு,

ஐக்கிய அரப் அமீரகம் .

முக புத்தக தொடர்புக்கு : மூன் லைட் கிரிக்கெட் அணி குழு,

வலை தல தொடர்புக்கு :மூன் லைட் கிரிக்கெட் அணி

மேலும் தொடர்புக்கு :அணி மேலாளர் KM ரியாஸ் & அணி தலைவர் மகாதீர்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More