நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலையொட்டி முத்துப்பேட்டை பேரூராட்சி
மன்ற தலைவர்
பதவிக்காகவும், மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்காகவும்
அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை 26.09.2011 அன்று
அறிவிக்கப்பட்டது. பேரூராட்சி மன்ற
தலைவர் பதவிக்காக
SDPI-ன் மாநில
செயலாளர் அபூபக்கர்
சித்திக் போட்டியிடுகின்றார்.
வார்டு உறுப்பினர்களுக்கு
போட்டியிடுபவர்கள்:
வார்டு எண்: 02
N.ரைஹானா பேகம்
W/O நிஜாம் , ஆசாத்நகர்.
வார்டு எண்: 03
A.நிஜாம்
N.ரைஹானா பேகம்
W/O நிஜாம் , ஆசாத்நகர்.
வார்டு எண்: 03
A.நிஜாம்
S/Oஅப்துல்
அஜீஸ், ஆசாத்நகர்.
வார்டு எண்: 08
A.பஜரியா அம்மாள்
W/O அப்துல் கரீம், மரைக்காயர் தெரு.
வார்டு எண்: 09
M.பாவா பகுருதீன்
S/O முகமது யூசுப், பக்கீர் வாடி.
வார்டு எண்: 13
வார்டு எண்: 08
A.பஜரியா அம்மாள்
W/O அப்துல் கரீம், மரைக்காயர் தெரு.
வார்டு எண்: 09
M.பாவா பகுருதீன்
S/O முகமது யூசுப், பக்கீர் வாடி.
வார்டு எண்: 13
M.முகைதீன் பிச்சை
S/O முகமது சேக்தாவுது, திமிலத்தெரு.
வார்டு எண்: 15
M.நெய்னா முகமது
S/O முகைதீன் பக்கீர், S.K.M தெரு.
S/O முகமது சேக்தாவுது, திமிலத்தெரு.
வார்டு எண்: 15
M.நெய்னா முகமது
S/O முகைதீன் பக்கீர், S.K.M தெரு.
மேலும் SDPI-ன் மாநில செயலாளர் அபூபக்கர்
சித்திக் கூறும்போது:
இன்ஷா அல்லாஹ்
நாளை 28.09.2011 அன்று
வேட்பு மனு
தாக்கல் செய்யப்படும்
என்றும், தேர்தலில்
போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும்
ஆதரிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்
என்றும் கூறினார்.
செய்தி: நெய்னா
பின் அஜீஸ்
0 comments:
Post a Comment