மன்னார்குடியில் இருந்து இன்று இரவு புறப்படும் மன்னை - சென்னை விரைவு ரயிலுக்கான கணினி முன்பதிவு நேற்று தொடங்கியது.
சென்னை செல்வதற்கான முதல் டிக்கெட்டை மன்னார்குடி ரயில்வே முன்பதிவு அலுவலகத்தில் டி.ஆர். பாலு எம்.பி பெற்றுகொண்டார். மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். மன்னார்குடியிலிருந்து எழும்பூர் வரை செல்ல முதல் வகுப்பு ஏ சி பயண டிக்கெட் கட்டணம் ரூ.1100, 2ம் வகுப்பு ஏ சி ரூ.604 , 3ம் வகுப்பு ஏ சி ரூ.480 , 2ம் வகுப்பு ஸ்லிப்பர் ரூ.182 என கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நேற்று பகல்
மணிக்கு முன்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே காலை மணி முதல் க்கும்
மேற்ப்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இது போன்று நம்ம ஊருக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் வருமா ? முத்துப்பேட்டை, அதிரை வழி அகல ரயில் பாதை நமக்கு இனி கானல் நீர் தானோ..!
0 comments:
Post a Comment