- முத்துப்பேட்டை ரஹ்மத் ஸ்கூல் வெளியிட்ட ஆண்டு மலரில் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேலி சித்திரம் வரைந்து இழிவு படுத்தி வெளியிட்டதை கண்டித்தும்.
பள்ளி தாளாளர் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகளை உடனே கைது செய்ய கோரியும்.
வெளியிட்ட புத்தகங்களை திரும்ப பெற கோரியும்.
தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் சார்பில் இன்ஷா அல்லாஹ் அன்று நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment